Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுகவுக்கு வெற்றிதான் என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுபிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணிய சாமி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்விக் குறித்து கருத்துக்களைக் கூறினார். அப்போது திமுக-தேமுதிக-பாஜக கூட்டணி வைத்திருந்தாள் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்றும், அதற்குள் காங்கிரஸ் பயந்துக்கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து பிழைத்துக்கொண்டது என்றும் கூறியுள்ளார். ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக கலைஞர் முன்னமேயே அறிவித்திருக்க வேண்டும்  என்றும், கலைஞர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்தா ல்தான் கட்சி வெற்றிப்பெற முடியவில்லை என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுகவுக்கு வெற்றிதான்: சாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com