Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய பாதுகாப்புச் சட்டமூலத்தை வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதுள்ள தீவிரவாத ஒழிப்புச் சட்டமூலத்துக்கு பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டமூலம் தொடர்பான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, ஜூன் மாத இறுதியில் குறித்த சட்டமூலத்தின் முதல் வரைபை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய பாதுகாப்புச் சட்டமூலம் வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகம்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com