Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குரக்கன் மாவில் செய்த உணவுகளை உண்டு பழக்கப்பட்ட தான், பாம்புகளுடன் அப்பம் சாப்பிட்டதால் வீழ்ச்சியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “குரக்கன் மாவில் செய்த உணவுகளையே நான் உண்டு பழகியவன். எனக்கு பாம்புகளுடன் அமர்ந்து அப்பம் சாப்பிட்டு பழக்கமில்லை. ஆயினும், என்னுடன் அமர்ந்து பாம்புகள் அப்பம் உண்டன. அவற்றை நான் அடையாளம் காணவில்லை. அதனாலேயே நான் வீழ்ச்சியடைந்தேன்.” என்றுள்ளார்.

0 Responses to பாம்புகளுடன் அப்பம் சாப்பிட்டதால் வீழ்ச்சியடைந்தேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com