ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவில் தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு டிலான் பெரேரா வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த மைத்திரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் மைத்திரி உறுதி!