மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க(73), ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை காலமானார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பதவி வகித்த அவர், தலைமைப் பொறுப்பிலிருந்து 2014ஆம் ஆண்டு விலகியிருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பதவி வகித்த அவர், தலைமைப் பொறுப்பிலிருந்து 2014ஆம் ஆண்டு விலகியிருந்தார்.

0 Responses to ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க மறைவு!