தகவலறியும் சட்டமூலம் சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பித்ததும் மக்கள் விடுதலை முன்னணியும், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் திருத்தங்களை சமர்ப்பித்தனர். அந்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்தே இந்த சட்டமூலம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

0 Responses to தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்!