Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இவிகேஎஸ்.இளங்கோவன் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை கடந்த சில ஆண்டுகளாக வகித்து வந்த இவிகேஎஸ்.இளங்கோவன், இன்று தமது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்காத காரணத்தினால் இவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ராகுல் காந்தி இதுக்குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும், அவர் முடிவைப் பொறுத்தே இவிகேஎஸ்.இளங்கோவன் முடிவு அமையும்  என்றும் தெரிய வருகிறது.

0 Responses to காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகினார் இவிகேஎஸ்.இளங்கோவன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com