Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிணைமுறி மோசடிகள் தொடர்பிலான கோப் குழு விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் பதவி நீடிப்பை தான் கோரப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், கலந்துகொண்டபோதே மத்திய வங்கி ஆளுநர் இதனை அறிவித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையுடம் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

0 Responses to பிணைமுறி மோசடிகள் விசாரணை முடியும் வரை பதவி நீடிப்பை கோரப் போவதில்லை: அர்ஜுன மகேந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com