Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணியின் பேரணி ஆரம்பம்!

பதிந்தவர்: தம்பியன் 28 July 2016

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பேரணி சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கண்டி - பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இடம்பெறும் இந்தப் பேரணியில், கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மக்கள் விரோத செயற்திட்டங்களில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியே, அதற்கு எதிராக கூட்டு எதிரணி பேரணியை ஆரம்பித்துள்ளது.

0 Responses to கூட்டு எதிரணியின் பேரணி ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com