பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களை அச்சுறுத்துவதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஊடகங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயரில் ஜனநாயகத்தையும், ஊடகத்தையும், எதிர்க்கட்சிகளையும் அரசாங்கம் அச்சுறுத்துவதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் எந்தவொரு வேலைத் திட்டங்களும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை. தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் எந்த எதிர்ப்பு வந்தாலும் கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பேரணி மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்துகின்றார்: நாமல்