கூட்டு எதிரணிக்கும் (மஹிந்த ஆதரவு அணி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான அழைப்பினை கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்புக்கு, கூட்டு எதிரணியின் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பேரணியொன்றை நடத்துவதற்கு கூட்டு எதிரணி தயாராகி வருகின்ற நிலையிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

0 Responses to கூட்டு எதிரணிக்கு மைத்திரி அழைப்பு; நாளை முக்கிய பேச்சு!