ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்துள்ளது. ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாக்ஷிக்கு பாராட்டுதல்கள் குவிந்த வண்ணம் உள்ளன.குடியரசுத் தலைவர், பிரதமர், மல்யுத்த வீரர் அஷ்வின் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். சாக்ஷி பிறந்த ஊரில் குதூகலம் நிரம்பி வழிகிறது.
இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.வெண்கலப் பதக்கத்தை வென்றதை அடுத்து அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசை அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது ஹரியானா அரசு.மேலும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ரூ.30 லட்சம் பரிசை அறிவித்துள்ளது. மல்யுத்த விளையாட்டு இதனால் புகழ் அடைந்தது என்று விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் சாக்ஷிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

0 Responses to ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ரூ.3 கோடி பரிசு