நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நோர்வே பிரதமர் நட்பு ரீதியில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கை வந்துள்ளார்!