அதிக ரயில்கள் இயங்கும் ரயில் பாதைகளில் நவீனப்படுத்தப்பட்ட தானியங்கி சிக்கனல்களால் ரயில்கள் முன்னதாகவே சேருமிடம் வந்தடைகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதிக ரயில்கள் இயங்கும் 350 ரயில் தடங்களிலும், ராஜ்தானி, சதாப்தி போன்ற முக்கிய ரயில்கள் இயங்கும் ரயில் வழித்து தடத்திலும் அதி நவீன சிக்கனல்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே ரயில் நிலையம் வந்தடைகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது 60 நிமிடங்கள் என்று வேக ரயில்களும் 25 நிமிடங்கள் என்று சாதாரன ரயில்களும் முன்னதாக ரயில் நிலையம் வந்தடைகின்றன என்று ரயில்வே நிர்வாகம் துல்லியமான கணிப்புடன் அறிவித்துள்ளது.

0 Responses to நவீனப்படுத்தப்பட்ட தானியங்கி சிக்கனல்களால் ரயில்கள் முன்னதாக வந்தடைகின்றன: ரயில்வே நிர்வாகம்