ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரிகளுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்த உத்தரவுப் பிறப்பித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஓய்வுப் பெற்ற காவல்துறை உயரதிகாரிகள் அரசு வாகனங்களை பயன்படுத்துவது, மற்றும் காவலர்களை வீட்டுப்பணிக்கு ஏவுவது, பாதுகாப்புக்கு பணிப்பது உள்ளிட்ட சலுகைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு இப்படி வழங்கும் சலுகைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்படி ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்தாவிடில், இதற்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும், சலுகைகளை பயணப்படுத்துவோரிடம் பணம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது உள்துறை அமைச்சகம்.ஓய்வுபெற்ற பின்னரும் அரசு சலுகைகளை பயன்படுத்தி வருவது மக்கள் மத்தியில் தவறான அபிப்ராயத்தை உண்டாக்கும், தவிர இது ஒழுங்கீனமற்ற செயல் என்று உள்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.

0 Responses to ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரிகளுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு!