வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி முதல் காலை 07.30க்கு ஆரம்பித்து பிற்பகல் 01.30க்கு முடிவடையும் என்று வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Responses to 2017 முதல் வடக்கு மாகாண பாடசாலைகள் காலை 07.30க்கு ஆரம்பிக்கும்!