தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் (நவம்பர் 26) இன்றாகும்.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் வாழும் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அமைதியான முறையில் பிரபாகரனை நினைவு கூர்ந்து வருகின்றனர். அத்தோடு ஆலய - தேவாலய வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாவீரர் நினைவேந்தல் வாரம் இடம்பெற்று வருகின்ற நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளும் நினைவு கூரல் நிகழ்வுகளுடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் இன்று!