திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருந்து ஒவ்வாமை காரணமாக கருணாநிதிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாகத் தெரிய வருகிறது. உடல் சருமத்தில் மட்டுமே ஒவ்வாமை பிரச்சனை என்பதால், அப்போலோவை சேர்ந்த தோல் மருத்துவர் நிபுணர் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து உள்ளார். தோல் பிரச்சினை மட்டுமே இருப்பதாகவும் வேறு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்!.

0 Responses to திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார்