வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக தெற்கு, மேற்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழை செய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு நேரடியான பாதுகாப்பு இல்லாதபோதும், மறைமுகமான தாக்கம் காரணமாக சுமார் 100 மில்லி மீற்றரிலும் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் வானிலை அதிகாரி கசுன் பெஸ்க்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து வடகிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் மேக மூட்டம் அதிகமாக காணப்படும். நாளை மறுதினம் திங்கட்கிழமை வரையான காலப் பகுதியில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளமாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வங்களா விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக நாடு பூராவும் கன மழை!