யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் இடம்பெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களோடு தொடர்புடையதாகக் கூறப்படும் ‘ஆவா’ குழுவோடு தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குகின்றனர். இவர்களது கைது தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதில், உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குகின்றனர். இவர்களது கைது தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

0 Responses to ‘ஆவா’ குழுவோடு தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேர் கைது!