கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியவை. எனினும், அவற்றில் சரியான சிலவற்றினை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் சட்ட மா அதிபரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருமான அமரர் சீ.ஆர்.டி.சில்வாவின் நினைவுப் பேருரையில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சட்ட மா அதிபரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருமான அமரர் சீ.ஆர்.டி.சில்வாவின் நினைவுப் பேருரையில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியவை: ரணில்