அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறுகையில், மெரினாவில் போராடிய இளைஞர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கியது நடுக்குப்பம் மீனவப் பெண்மணிகள்தான். மண்ணின் உரிமைக்காக போராடியவர்கள் மற்றும் உடமைகள் மீது அரசு வன்முறையை ஏவியிருக்கிறது.அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது.
இளைஞர்களின் போராட்டகுணத்தையும், மக்களின் ஆதரவு தரும் எண்ணத்தையும் அரசு திட்டமிட்டு அழிக்கிறது என்று மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.

0 Responses to அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது: சீமான்