மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு தெரிந்தே சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சரத் பொன்சேகா சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் தனக்கு தெரிந்த விடயங்கைள கூறியதாகவும் இது குறித்து தம்மை அழைத்து விசாரணை நடத்தியமைக்காக நன்றி கூறுவதாகவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷக்களுக்கு தெரிந்தே லசந்த படுகொலை செய்யப்பட்டார்?: பொன்சேகா