டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்த விருப்பம்: ஜனாதிபதி