அரசியலமைப்புச் சீர்திருத்தம் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காது. மாறாக, புதிய அரசியமைப்பு உருவாக்கமே பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டி - பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கண்டி - பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to அரசியலமைப்புச் சீர்திருத்தம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காது: ரவூப் ஹக்கீம்