ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை என்றும், அமைச்சர் தந்த ரூ.5
லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம் என்றும் அரசு மருத்துவமனை
டாக்டர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்கு பணம் எதையும் பெறவில்லை. அமைச்சர்
கொடுத்தனுப்பிய ரூ.5 லட்சம், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தங்கிய
ஹோட்டல் கட்டணம்தான் என்று சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர்
பி.பாலாஜி தெரிவித்தார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, கரூர் ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல்
நடைபெற்றபோது, அறிவிப்பு ஆணையில் ஜெயலலிதாவின் கை ரேகைதான் இது என்று
உறுதி செய்து கை ஒப்பமிட்டவர் அரசு மருத்துவரான இந்த பாலாஜி என்பது
இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.

0 Responses to ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அரசு மருத்துவர்