எகிப்து தேவாலய தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது
எகிப்தில் கடந்த 9ஆம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள்
தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர்.இதில் 45 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த
தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக எகிப்து உள்துறை
அமைச்சகம் அறிவித்துள்ளது
மேலும், டான்டா பகுதியில் பதுங்கியுள்ள அந்த நபர் விரைவில் பிடிபடுவார்
என்று குறிப்பிட்டுள்ளது.

0 Responses to எகிப்து தேவாலய தாக்குதல்: தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது