தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று
தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.ஆய்வித்துள்ளார்.
பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறை கிடையாது முதல் 3 இடங்களை பிடிக்கும்
மாணவர் பட்டியல் இனி இல்லை 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த
பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது
சிபிஎஸ்இ முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும். அதிக மதிப்பெண் பெறும்
மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும்.10ம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர்
தெரிவித்தார்.




0 Responses to தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை: அமைச்சர்