பாரதிய ஜனதா அரசை அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி
பழனிச்சாமி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆளும்
கட்சியான பாஜக அரசை மறைமுகமாக விமர்சிப்பது என்பது ஜெயலலிதா இறந்த சில
நாட்களில் இருந்தே நடைப்பெற்று வருகிறது.இதை கட்டுப்படுத்தும் வகையில்
முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்களுக்கு மேற்கண்ட அறிவுறுத்தலை
வழங்கியுள்ளார்.
\
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவுறுத்தலுக்கு அடிமைகள் எந்தக்
காலத்தில் முதலாளிகளை விமர்சித்திருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர்
ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அலுவலகங்களில்
நடைப்பெற்ற சோதனைகளின் விளைவே முதல்வரின் இந்த அறிவுறுத்தல் என்று திமுக
செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

0 Responses to பாரதிய ஜனதா அரசை அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது: எடப்பாடி பழனிச்சாமி