சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ‘ஒரே கரையோரம் – ஒரே பாதை’ என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின் பிங்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் திருமதி. ஸி ஜின் பிங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மலேசியப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

0 Responses to ரணில், சீன ஜனாதிபதியைச் சந்தித்தார்!