அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த புதிய விதிகளை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு
ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை மனையாக மாற்ற அனுமதியில்லை; அரசு
நிலம், கோயில் நிலங்களை மனைகளாக மாற்ற அனுமதியில்லை.உரிமம் இல்லாத காலி
நிலங்களை மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை; விவசாய நிலமாக இருந்தால்
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
தொடர்ந்து வேளாண் செய்ய தகுந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதியில்லை
என்பன போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

0 Responses to அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த புதிய விதிகள்