நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆயினும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் செல்லமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா!