ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன்னர் (மாலை 05.00) நிறைவுக்கு வந்தது. எனினும், வாக்களிப்புக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, தொடர்ந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாலை 05.00 மணி நிலவரப்படி 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தெரிகின்றது. மதியம் 03.00 மணி நிலவரப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 57.16 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70 வீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!