Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள போதிலும், அதனை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெருசலத்திற்கு நாங்கள் போகமாட்டோம். எமது இலங்கைக்கான தூதரகம் ரெல் அவி நகரத்தில் மாத்திரமே இருக்கும். இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை மேற்குலக நாடுகளும் ஏற்று கொள்ளவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்க முடியாது: இலங்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com