“தேசியப் பாதுகாப்பு தொடர்பான அரச கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது, இலங்கையின் பாதுகாப்பு படையின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழாவில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமைதியானதொரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றும் அதேநேரம், சர்வதேச ஒத்துழைப்புடன் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எமது பாதுகாப்புப்படை சிறந்த தொழில்நுட்ப அறிவையும் திறன்களையும் பெற்றிருப்பது அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to பாதுகாப்புப் படைகளின் திறன்கள் மேம்படுத்தப்படும்: மைத்திரிபால சிறிசேன