இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிரான்கோயிஸ் பிலிப்பீ சம்பெகென் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இரண்டு மில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட உலகின் அறுபது நாடுகளில் வெடிக்கப்படாத நிலக்கண்ணி வெடிகள் காணப்படுவதனால் மக்கள் அந்தப் பகுதிகளில் குடியேற முடியாத நிலைமை நீடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை தமிழ் மக்களுக்காக உதவும் கனடா: அறிவிப்பு வெளியானது!