தெலுங்கான பெண்மருத்துவர் பாலியல் பலாத்காரம், படுகொலை என்பற்றடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது, விசாரணைகள் தொடரப்படாத நிலையில், என்கவுண்டர் மூலம் கொல்லபட்டடது தொடர்பில் ஆதரவும், எதிர்ப்புமாக குருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கானா என்கவுண்ட்டர் சம்பவம், ஒரு கொடூரமான முன்னுதாரணம். அவரவர் விருப்பப்படி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதும், கொலைசெய்வதும் முறையல்ல. உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றங்கள் தான் உறுதி செய்து தூக்கிலிட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டடீருக்கின்றார்.
இதே வேளை என்கவுண்ட்டருக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவையும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது இவ்வாறிருக்க நான்கு பேரை என்கவுன்ட்டர் செய்தது தொடர்பில், போலீசார் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to தெலுங்கானா என்கவுண்ட்டர், ஒரு கொடூரமான முன்னுதாரணம்: மேனகா காந்தி