“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களின் தேவைகள் மற்றும் குறைகளை நிறைவேற்றிக்கொடுக்கும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்களாகும். அதனால் அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ குறைகூறி பயனில்லை. இதேவேளை ராஜபக்ஷவினர் தொடர்பாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து ஒருசில அரசியல்வாதிகளே ராஜபக்ஷவினரை முஸ்லிம்களின் விரோதிகளாக ஆக்கி இருக்கின்றனர். என்றாலும் உண்மை மிக விரைவில் வெளிப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to முஸ்லிம்களின் தேவைகளை ராஜபக்ஷ அரசாங்கம் நிறைவேற்றும்: பைசர் முஸ்தபா