எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்சித் தலைமை தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அது, இன்னொரு சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச; பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் முடிவு!