ராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது, என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊடகமான விகடனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் இந்தியாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஆனால் இந்தியாவின் தவறான நடவடிக்கைதான் கோபமடைய செய்தது என பல வரலாற்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.
அத்தோடு அவர் இந்தியாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஆனால் இந்தியாவின் தவறான நடவடிக்கைதான் கோபமடைய செய்தது என பல வரலாற்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.
0 Responses to ராஜிவ் செய்தது துரோகம்தான்!, தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது!!: உண்மைகளை உடைத்த CBI ரகோத்தமன் (காணொளி இணைப்பு)