Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 1ம் ஆண்டு நினைவு வணக்கம் நாளை நடைபெறவுள்ளது. முத்துக்குமார் வழியில் தீயினில் எரிந்த 19 வீரத்தமிழர்களும் நினைவுகூரப்படுகின்றனர்.

நேரம்: 15 மணி
இடம்: Kontakt Erfttral
Bedburgerstr.57
41469 Neuss

0 Responses to யேர்மனியில் நாளை வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 1ம் ஆண்டு நினைவு வணக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com