பதிந்தவர்:
தம்பியன்
26 January 2010
பொன்சேகா தங்கியிரு
ந்த ரிரான்ஸ் ஏசியா விடுதி அவரை தடுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள உயர்பாதுகாப்பு வலயத்தில் அமை
ந்துள்ள ரிரான்ஸ் ஏசியா விடுதி சுற்றி சுமார் 200
இராணுவத்தினர் நிறுத்திவைக்கபட்டுள்ளனர் என ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபனமும் அரசகட்டுப்பாட்டின் கீள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தையும் சுற்றி மகி
ந்தவுக்கு ஆதரவான இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
நன்றி: அதிர்வு
0 Responses to சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டு தடுத்துவைப்பா?