Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடத்தும் சங்கொலி பாட்டுத்திறன் போட்டியின் தெரிவுப்போட்டிகள் 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை Bondy சிற்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (12, AV,Jules Ferry, 93140 BONDY)

கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவுகளுக்கான தெரிவுப்போட்டிகள் காலை 10.00மணிக்கும், மேற்பிரிவு, அதிமேற்பிரிவுகளுக்கான தெரிவுப்போட்டிகள் மாலை 14.00 மணிக்கும் ஆரம்பமாகும்.

போட்டிக்கு விண்ணப்பித்த பாடகர்கள் அனைவரையும் குறித்த நேரங்களுக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு - 01 43 58 11 42 -- 06 20 76 28 77

0 Responses to சங்கொலி பாட்டுத்திறன் தெரிவுப்போட்டிகள்: 2010

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com