சுவிஸில் மே 2ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை இடம் பெறும்.சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளில், 1, 2, 4, 6, 7 ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெறும் என்றும், தேர்தல் தொகுதிகள் 3, (டீயளநடஇ யுயசபயரஇ துரசய), 5 (ஏயரனஇ ஏயடயளைஇ புநnèஎநஇ குசiடிழரசபஇ நேரஉhâவநட) ஆகியவற்றில் வேட்;பாளர்கள் ஏகமானதாக தெரிவு செய்யப்படும் நிலை உள்ளமையால் அத் தேர்தல் தொகுதிகளில்; தேர்தல் நடைபெறாது என்றும் சுவிஸ் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
சுவிஸில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் பின்வருமாறு:
தேர்தல் தொகுதி 1 -Bern, Solothurn
1. Stadt Haus der Religionen
Schwarytorstrasse 102,
3007 Bern
Sivan Kovil, Hinter dem Denner-Geschäft
1. Lysstrasse 14
2560 Nidau Biel
1. Krichgemeindesaal
Schlossstrasse 11
3110 Münsingen
Reformierte Kirche
1. Kriche Almendingen
Im Dorf 02,
3608 Thun
1. Murri Haus
Muhlernstrasse 230,
3098 Schliern Köniz
1. Saal
Gerbestrasse 2,
3072 Ostermundigen
Vis à vis vom grossen coop
1. Lagerhalle
Gotthelfstrasse 44,
3400 Burgdorf
Neben Tamil shop
1. Schulhaus Turnhalle
Sonnhaldestrasse 14,
4922 Butzberg
1. Otwo
Arauerstrasse 25,
4600 Olten
10. Alter Spital
Oberer winkel 2,
4500 othurn
11. Langnau
தேர்தல் தொகுதி 2 – Zurich, Schaffhausen, Thurgau
1. Vis-à-vis der ref. Kriche
Kirchgasse 6,
Schlieren
1. Quatierzentrum
Hohlstrasse 67
8004 Zürich
1. Soodring 36,
8134 Adliswil/ZH
1. Winterthurerstrasse 562,
8051 Zürich
1. Quartierzentrum Gutschick
Scheideggstr. 19,
8400 Winterthur
1. Integrationszentrum
Krepspachstrasse 109,
8200 Winterthur
1. Sonnenstrasse 2, 8280 kreuzlingen
தேர்தல் தொகுதி4 – Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri
1. Pfarreiheim Barfüsser
Winkelriedstrasse 5,
6003 Luzern
2. Pfarreiheim
Dägerstrasse 1,
6210 Sursee
3. Tamilishe Schule
Liehgasse 4,
6340 Baar
4. Krichgemeindesaal
Krishstrasse 46,
8807 Freienbach
5. Saal
Gersagstrasse 12,
6040 Brunnen
6. Rotes Kreuz (SRK)
Abt. Asyl Uri
Gurtenmundstrasse 33,
6460 Altdorf UR
தேர்தல் தொகுதி 6 – Graubünden, Glarus, St.-Gallen, Apenzeller
1. Marsoel Hôtel
Süsswinkelgasse 25
7000 Chur
1. Kalaiyaruvi Mandapavam
Glarus
1. Tamilar Ilam
Teusenerstrasse 11, 9000 St-Gallen
1. Hôtel Kreuz
St – Gallerstrasse 30,
8645 Jona
1. Rheintaler Vakalippunilayam
LindenStrasse34,
9443 Widnau
1. Dorfschür
Dorf str 42,
9500 Wilen
1. Tamil Manram
Rorschach
1. Sahrhüttenstr. 27,
9477 Trübbach (Sargans)
தேர்தல் தொகுதி 7 – Tessin / Ticino
1. Salone Cosmo
Via Motta 61,
6900 Massagno, Lugano
1. Stabio hall
Sala del Consiglio Comunale
c/o Muncipio de Stabio
Via ufentina 25 i
6855 Stabio
சுவிஸில் இடம் பெறும் தேர்தல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான சுவிஸ் செயற்பாட்டுக்குழுவுடன் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்: இ
மின்னஞ்சல்:: infoswiss@govtamileelam.org
வெளியீடு: அனைத்துலகச் செயலகம்,
தொடர்புகளுக்கு: : info@govtamileelam.org



0 Responses to சுவிஸில் 5 தேர்தல் தொகுதிகளில் நாளை (மே 2) தேர்தல்! 33 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு!!