Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத் தரப்புடன் முரண்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணை ஆயுததாரியுமான பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்தில் பல்வேறு நிதி மோசடிள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

0 Responses to பிள்ளையானை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com