Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச தொழிலாளர் நாளான மே 1. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் வலியுறுத்தி பிரான்சின் சுதந்திர சதுக்கத்தில் பேரணியாக நடைபெற்றது.

தமிழீழ மக்களின் மீது சிங்கள ஆட்சியாளர்கள் உலகத்தின் மௌனத்தோடு நடத்திய உயிர்ப்பறிப்புக்களுக்கும், மானிடநேயத்திற்கும் எதிரான செயல்களுக்கும், எமது பாரம்பரிய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும், இராணுவமயப்படுத்தப்பட்ட திறந்தவெளிச்சிறைச்சாலைகளிலும், வதைமுகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்காய்ப்போராடும் உறவுகளுக்கு குரல்கொடுத்து மே நாள் பேரணி நடைபெற்றது.

0 Responses to பிரான்சில் நடைபெற்ற மே நாள் பேரணி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com