இவ் நிகழ்வின் ஊடாக சேர்க்கப்பட்ட நிதியை சிறப்பாக நடக்க முடியாத நிலையில் உள்ள பேருக்கு அவர்களுடைய உட்காயங்கள் மற்றும் உறுப்புக்கள் செயலிழந்தமை காரணமாக தேவைபடும் குடிநீர்வடிகட்டிகள் வாங்கும் திட்டத்துக்கு அன்பளிக்கபடுகின்றது.
மக்களின் அவசர தேவையை பூர்த்தி செய்ய அர்பணிப்போடு சேவை ஆற்றும் பட்ச் வோர்க் உதவி நிறுவனத்திடம் கொடுப்பதுக்காக பெர்லின் தமிழர் விளையாட்டுகழகம் முடிவுசெய்துள்ளார்கள்.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to யேர்மனியில் எம் உறவுகளுக்காக கரம் கொடுக்கும் விளையாட்டு நிகழ்வு