Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கீரிமலையிலிருந்து புகழ்பெற்ற பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளபொன்னாலைக்கு செல்வதற்கான பழைய பெயர் பலகையையும், பெயர் மாற்றம் பெற்ற புதிய பெயர் பலகையையும் (தம்பகொல படுன) படங்களில் காண்கிறீர்கள். இப்படியான புதிய பல பெயர் பலகைகள் அங்கு முளைவிட்டுள்ளன.

இது அப்போது


இது இப்போது

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்னாலைக்கு சிங்கள பெயர் மாற்றம் "தம்பகொல படுன" (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com