தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகலாம் நம் மாவீரச் செல்வங்களை நினைவு கூறுகிற இந்த நாளில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் உங்கள் முன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக நான் நிக்கிறேன்.
நாம் அமர்ந்து இருக்கின்ற இந்த அரங்கத்தைச் சுற்றிலும் கடும் குளிர் வாட்டிக்கொண்டு இருக்கிறது, பனி பொழிந்துகொண்டிருக்கிறது ஆனால் இந்த அரங்கத்துக்குள் இருன்கிற நம்மை அந்த குளிர் பாதிக்கவில்லை.
சிறப்புரை தோழர் தியாகு



0 Responses to சுவிஸ் மாவீரர் நாள் 2010: கவிஞர் தாமரை, தோழர் தியாகு சிறப்புரை (காணொளி இணைப்பு)