பதிந்தவர்:
தம்பியன்
31 January 2011
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில்,
உளவு பிரிவு காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 28
பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களை விடுவிக்க கோரி 5
நாளாக தொடர் உண்ணா புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 5
பேர் இன்று மயங்கி விழுந்தனர்.
உலகில் பிற நாடுகளில் கூட ஈழத் தமிழர்களின் அடிப்படை தேவைகள் நிறை வேற்றப்படுகின்றனஆனால் உரிமை உள்ள தமிழ் நாட்டில் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப் படுகின்றன.
ஈழத் தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்ப்பார்ப்பு.
0 Responses to செங்கல்பட்டு - 5வது நாளாக தொடரும் உண்ணா நிலை புறக்கணிப்பு போராட்டம் (காணொளி)